Andrea Photos in Maldives

மாலத்தீவு கடற்கரையில் சரக்கை கிளாஸ் உடன் மல்லாக்கப் படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Andrea Photos in Maldives : தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டான்ஸர் என பன்முகத்திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் பிசாசு படம் உட்பட பல்வேறு திரைப்படங்களை உருவாகி வருகின்றன. மேலும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இவர் மாலத்தீவு கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே மாலத்தீவு கடற்கரையில் பிகினி உடையில் கையில் சரக்கு கிளாஸூடன் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

மாத வாரியாக, ஏகாதசி மகிமைகள்..

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

Shah Rukh Khan-னின் இன்னொரு Role-க்கு ஜோடி இவர்தான்.! | Bollywood | Latest Update | Atlee | Tamil HD