Andrea

Andrea Photo Gallery : மேலாடை இல்லாமல் அரை நி*வாண போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் படங்களுக்கு தேவை என்றால் நான் நி*வாணமாக கூட நடிப்பேன் என கூறியவர்.

சமூக வளையதல பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபல பத்திரிகையின் கேலண்டர் புகைப்படத்திற்காக கடலில் கன்னி போல அரை நி*வாண கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Here’s the first look from my calendar shoot for @jfwmagazine ????????‍♀️ shot by the amazing @soondah_wamu #jfwcalendar2019

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.