Andrea Photo Gallery
Andrea Photo Gallery

Andrea Photo Gallery : நடிகை அண்ட்ரியா பாடகியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனது திறமையை காட்டி அசத்தியுள்ளார். தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து வட்டம், கா, மாளிகை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா,

அதேசமயம் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே சின்னச்சின்ன வீடியோக்களையும், கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களையும் வெளியிடுவதுதான் அவரது வழக்கம்.

லாக் டவுன் டைம்ல நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் இளையதளபதி விஜய்!!!

அதைப்போன்று அழகான புடவையில் ஸ்லீவ்லெஸ் சட்டை அணிந்துகொண்டு நேர்த்தியான அலங்காரத்துடன் பார்க்கவே ரம்மியமாக காட்சியளிக்கும் போட்டோக்களை பலப்பல அங்கிள்களில் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரது கண்களை வர்ணித்து “ இது கண்ணு இல்லடா! கிறங்கடிக்கும் ஜின்னு! என்றும் வடசென்னையில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பு அடைந்துள்ளதால், சில ரசிகர்கள் “ராஜன் பொண்டாட்டி டா” எனவும் கமெண்ட் செய்து ஆண்ட்ரியாவை வர்ணித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.