Andrea
ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோவை பார்த்து நீங்க அரேபியன் குதிரை தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டேன்சர் என பல திறமைகளை கொண்ட நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.

தற்போதும் அவர் அப்படி தான் போட்டோ ஒன்றை வெளியிட அவரை பார்த்த நெட்டிசன்கள் அரேபியன் குதிரை என கமெண்ட் அடிக்கின்றனர்.

ஏற்கனவே பலர் ஆண்ட்ரியாவை அரேபியன் குதிரை என கூறி வந்த நிலையில் இந்த போட்டோ அதனை உண்மையாக்கி விட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.