Andrea in SIIMA Awards 2019 : Shocking Photo is Here | Tamil Cinema News | Kollywood Cinema News | Actress Andrea Gallery
SIIMA விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் ஆண்ட்ரியா. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

Andrea in SIIMA Awards 2019 : இந்திய திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் கவுரவப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் SIIMA விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலாடையே இல்லாமல் ஆண்ட்ரியா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

இந்த வருடத்திற்கான SIIMA விருதுகளுக்கான நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டுள்ளார். அதுவும் மிகவும் கவர்ச்சியான உடையில்

அந்த புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

#aboutlastnight #siimainqatar Outfit @saviojon ???? @gianvitorossi Earrings @vbjmoments MUH @nishamalviya143

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.