பிரபல நடிகை ஒருவர் 16 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Andrea in Pisasu2 Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் உருவாகி திரைக்கு வரவுள்ள திரைப்படம் பிசாசு 2. பிசாசு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

16 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ள பிரபல நடிகை - இப்படியான பரபரப்பு தகவல்

பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். மேலும் பூர்ணா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பேய் ஓட்டும் சாமியார் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் நிர்வாணமாக 16 நிமிடங்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.