Andrea in Latest Tattoo Photo

அந்த இடத்தில் டாட்டூ போட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Andrea in Latest Tattoo Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

6-ந்தேதி மகாளய அமாவாசை : பக்தர்களுக்கு அனுமதி் இல்லை

அடுத்ததாக கமலுக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆண்ட்ரியா தன்னுடைய இடுப்புக்கு கீழே டாட்டூ போட்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இவங்க உருவாக இவர்தான் காரணம்! – Amma Creations Producer T.Siva Speech | Pandrikku Nandri Solli