டூ பீஸ் பிகினி உடையில் நடிகை ஆண்ட்ரியா கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் பாடகியாக பல்வேறு படங்களிலும் பாடி வருகிறார். மேலும் இவர் பிசாசு 2 படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் கலர் பிகினி உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த படத்தில் ஆண்ட்ரியா கொஞ்சம் குண்டாக இருப்பது போல தெரிவதால் இது பழைய புகைப்படமாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.