டூ பீஸ் பிகினி உடையில் கடற்கரையில் ஹாயாக காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Andrea in Beach Photos : தமிழ் சினிமாவில் பாடகி நடிகை என பன்முகத் திறமைகள் உடன் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

டூ பீஸ் உடையில் கடற்கரையில் ஹாயாக காத்து வாங்கும் ஆண்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்
பாரா ஒலிம்பிக் : அரிய வாய்ப்பை இழந்து, தனிமையில் தமிழக வீரர் மாரியப்பன்

இந்த நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ஆண்ட்ரியா அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அடுத்தடுத்த 2 படத்துக்கு நடிக்க தயாராகும் SilambarasanTR – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Cinema News

அந்த வகையில் தற்போது டூ பீஸ் பிகினி உடையில் ஹாயாக பீச்சில் காற்று வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி கொண்டார். இவர் வெளியிட்டுள்ளார் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.