பாத்ரூமில் படுகவர்ச்சியாக நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Andrea in Bathroom Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகையாகும் பாடகியாகும் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் 16 நிமிடக் காட்சியில் நிர்வாணமாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாத் ரூமில் படு கவர்ச்சி.. ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்கள்
சானிடைசர் குறித்து சில கேள்விகளும் தீர்வுகளும் : உலக சுகாதார நிறுவனம்

இந்த படம் மட்டுமல்லாமல் தொடர்ந்து வேறு படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

English Title-லில் உருவான தளபதி Vijay-ன் 6 திரைப்படங்கள்.! | Birthday Special Update | Vijay 47 | HD

அந்த வகையில் தற்போது பார்க்க வந்த கருப்பு நிற உடையில் செம கவர்ச்சியாக இவர் வெளியிட்டுள்ள 2 புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

பாத் ரூமில் படு கவர்ச்சி.. ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்கள்