பாத்டப்பில் நுரை பொங்க குளியல் போட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Andrea in Bathing Photos : தமிழ் சினிமாவில் நடிகை பாடகி என பன்முகத் திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் ஆண்ட்ரியா. தளபதி விஜயுடன் மாஸ்டர் உட்பட பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கமலுக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

பாத்டப்பில் நுரை பொங்க குளியல் போடும் ஆண்ட்ரியா.. தீயாக பரவும் புகைப்படங்கள்

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் இவர் அவ்வப்போது அழகான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

பாத்டப்பில் நுரை பொங்க குளியல் போடும் ஆண்ட்ரியா.. தீயாக பரவும் புகைப்படங்கள்

இப்படியான நிலையில் தற்போது பாத் டப்பில் நுரை பொங்க குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.