Andrea Feeling
தனுஷின் வடசென்னை படத்தால் தற்போது ஆண்ட்ரியா கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

Andrea Feeling : தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்ட நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா.

இவர் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் படுக்கையறை காட்சியிலும் ஆடையில்லாமல் நடித்து அதிர வைத்திருந்தார்.

மேலாடை பட்டன் போடாமல் போட்டோஷூட் நடத்திய ஆண்ட்ரியா – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம்.!

இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு வரும் வாய்ப்புகள் எல்லாம் கவர்ச்சி வேடமாகவே இருக்கிறதாம். இதனால் அலுத்து போன ஆண்ட்ரியா தான் சம்பளத்தை கூட குறைத்து கொள்கிறேன். எனக்கு நல்ல வேடமாக கொடுங்க.

ரசிகர்கள் என்னை கவர்ச்சி நடிகையாகவே பார்க்க தொடங்கி விட்டார்கள், எனக்கு வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை என கூறி வருகிறாராம்.

தல பக்கா ஜென்டில் மேன்- பிரபல நடிகை ஓபன் டாக்.!

ஆண்ட்ரியா தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.