பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிறந்த தொகுப்பாளிக்கான விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் மேடையில் என்னை கலாய்த்தால் அதை நான் பெரியதாக எடுத்து கொள்ள மாட்டேன். ஆனால் வீட்டிற்கு சென்றதும் அம்மா தான் கஷ்டப்படுவார் அது தான் வருத்தமளிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பிரியங்கா இந்த நேர்காணலில் பிரியாணி சாப்பிடம் போட்டியில் கலந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டுள்ளார். இருப்பினும் அவர் தோல்வியடைந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.