Anchor Deepak Son Photo : First Time Viral On Internet | Zee Tamil Deepak | Kollywood Cinema News | Tamil Cinema News | Kollywood Cinema News
தொகுப்பாளர் தீபக் தன்னுடைய மகனுடன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anchor Deepak Son Photo : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகராகவும் தொகுப்பாளராகவும் வலம் வருபவர் தீபக். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

பார்ப்பதற்கு அப்படியே சூர்யா போலவே இருக்கும் இளைஞர் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

இவர் கடந்த 2008-ம் ஆண்டு ரஞ்சினி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது தீபக் தன்னுடைய மகனுடன் சேர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

நேர்கொண்ட படம் பார்க்க வந்த ஷாலினி, அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க – வைரலாகும் வீடியோ.!

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.