DD
இலங்கைக்கு சென்றிருந்த DD-க்கு ரசிகை ஒருவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் பிரபல சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளியாக வலம் வருபவர் DD என்கிற திவ்யதர்ஷினி.

இவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு இவருடைய ரசிகை ஒருவர் DD-ஐ நேரில் பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். DD தன்னுடைய கைகளால் அவரின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை அவரே வெளியிட்டு விலைமதிப்பற்ற உணர்வு என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.