Anchor DD Reel Video

காற்றில் உடை பறக்க பளபளக்கும் தொடையை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை டிடி.

Anchor DD Reel Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பவர் பாண்டி உள்ளிட்ட படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

நீண்ட நாள் பள்ளி நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்தான பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்கள் விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காற்றில் உடை பறக்க தொடையை காட்டிய படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.