Anchor DD Photo Gallery
Anchor DD Photo Gallery

சட்டை பட்டனை கழட்டி விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் டிடி.

Anchor DD Photo Gallery : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் வெள்ளித்திரையிலும் பா பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சன் டிவி சீரியல்களிலும் திவ்யதர்ஷினி நடித்துள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

விஜய் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்.. விநியோகிஸ்தர் தொழிலையே விட்டுட்டேன் – பிரபல இயக்குனரின் அதிர்ச்சி பேட்டி!

அந்த வகையில் தற்போது தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை வெளியே தெரியும் அளவிற்கு கவர்ச்சியான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன.

டிடி வெளியிட்டுள்ள மேலும் சில அழகிய புகைப்படங்கள்