Anchor Bhavana Wishes to Ajith
Anchor Bhavana Wishes to Ajith

அஜித்தின் பாடலுக்கு வித்தியாசமாக நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் விஜய் டிவி பாவனா.

Anchor Bhavana Wishes to Ajith : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனா.

தற்போது கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளப் பக்கங்களில் நாட்களாக இருந்து வருகிறார்.

தொகுப்பாளராக மட்டுமல்லாமல் பாவனா ஒரு நல்ல டான்ஸரும் கூட.. பரத நாட்டியமும் சூப்பராக ஆடுவார்.

தற்போது விவேகம் படத்தில் இடம்பெறும் சர்வைவா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.

இதோ பாருங்க