Anchor Bhavana
தொகுப்பாளி பாவனா தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் பாவனா. நடிகர் சிவகார்த்திகேயனுடன் எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட என்னமா சொல்ற உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா நெட்டிசன்கள் ஷாக்கிங்குடன் கேட்டு வருகின்றனர் .

 

View this post on Instagram

 

8 pics for 8 years of marriage ❤️ We didn’t know what we were getting into, it was an arranged marriage! It was fulfilling and frustrating, heartwarming and hard work,companionship and compromises. I tell everyone that no marriage is perfect, mine isn’t either. But I don’t see myself being married to anyone but my husband. And we are in it for the long haul. I have his back and he has mine. That’s all matters. Happy anniversary to my husband, the man who hates taking pics, is averse to social media and will probably lecture me about putting up this post. Also the man who is sincere, loving and the kinda sexy that only highly intelligent men are???? Here’s to the next 8 🙂 . . . . . . . . #marriage #anniversary #husband #8years #goals #couple #couples #together #partner #love #arrangedmarriage #smile #gift #wedding #years #love #live #laugh #life #kalyanam #pic #couplequotes

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.