ஜோடியில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய ஐஸ்வர்யா பிரபாகரனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஐஸ்வர்யா பிரபாகரன்.
அதன் பின்னர் இவர் விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடனமாடி இருந்தார்.
திருமணத்திற்கு பின்னர் படு குண்டாகி விட்ட இவர் சமீபத்தில் எடையை குறைத்து ஸ்லிம்மான புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் தற்போது திடீரென வைரலாக ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார்.