Anbudan Kushi Reshma Without Makeup Photos

துளியும் மேக்கப் இல்லாமல் அன்புடன் குஷி ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anbudan Kushi Reshma Without Makeup Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்புடன் குஷி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ரேஷ்மா வெங்கடேஷ்.

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

இவர் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு சண்டக்காரி நான் தான் சண்டக்கோழி நான்தான் என குறிப்பிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.