Anandha Raj Funfill Interview : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Suriya, Jackpot Movie
சூர்யா கொஞ்ச நாள் வெயிட் பண்ணி இருந்தால் ஜோதிகாவுக்கு பதிலா மானஸ்தியை கல்யாணம் பண்ணி இருக்கலாம் என கூறியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Anandha Raj Funfill Interview : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் பிரபல நடிகையான ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது வரை திருமண வாழ்க்கையில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட ஜோதிகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

சூர்யா பேசுனது யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ மோடிக்கு கேட்டுடுச்சு – கேட்டா மட்டும் போதுமா தலைவரே.!

இவரது நடிப்பில் ஜாக்பாட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சூர்யா தயாரித்து இருந்தார். இப்படத்தில் ஆனந்த ராஜ் மானஸ்தி வேடத்தில் நடித்திருந்தார்.

அவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது ஜாலியாக பேசி கொண்டிருந்த போது சூர்யா தம்பி கொஞ்ச நாள் வெயிட் பண்ணி இருந்தால் இந்த மானஸ்தியையே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என பேசி உள்ளார்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.