
Analysis Of Bigg Boss 6 Title Winner : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்ல போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி 8 வாரங்களை நிறைவு செய்துள்ளது.
ஷிவின், தனலட்சுமி, அசீம், விக்ரமன் போன்ற போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் டைட்டிலை வெல்ல ஷிவினுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. பிக் பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியான நபர் யார் என்பதை நீங்கள் கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.