அனபெல்லா சேதுபதி படத்தின் விமர்சனத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Anabelle Sethupathi Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் அனாபெல்லா சேதுபதி. இந்த படத்தில் டாப்ஸி ஜெகபதி பாபு ராதிகா சரத்குமார், யோகி பாபு, அலெக்சாண்டர், சுரேகா வாணி, ஜாங்கிரி மதுமிதா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டின் சொத்து விராட் கோலி : பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம்

பேய் கதை இல்ல..ஆனாலும்?? அனபெல்லா சேதுபதி விமர்சனம்.!!

படத்தின் கதைக்களம் :

ஒரு அரண்மனைக்கும் சென்று 10 நாட்கள் தங்கி இருக்கின்றனர் மதுமிதாவும் அவரது கணவர் மற்றும் மகளும். ஒருநாள் திடீரென மதுமிதா சமைக்கும்போது அவருக்குள் ஏதோ ஒரு ஆவி புகுந்தது போல் இருக்கிறது. சமைத்ததை சாப்பிட்ட மூவரும் இறந்து போய் விடுகின்றனர். இவர்களுக்கு மேலாக மதித்த குடும்பத்தைச் சேர்ந்த பலர் இதே போல் இறந்துபோன அனைவரும் இந்த அரண்மனையில் ஆவியாக உள்ளனர்.

அதன் பின்னர் திருட்டு வேலை செய்து குடும்பத்தோடு போலீசில் சிக்கிய இந்த அரண்மனைக்குள் டாப்ஸி, ராதிகா உட்பட அவருடைய குடும்பத்தார் மீது ஒருவர் இந்த அரண்மனைக்கும் சுத்தம் செய்வதற்காக வருகின்றனர். சுத்தம் செய்ய வரும் இவர்கள் அரண்மனையில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு வெளியே செல்ல திட்டமிடுகின்றனர்.

இவர்களால் தான் இந்த அரண்மனையில் பேயாக உள்ளவர்கள் எப்படியாவது இவர்களை போதும் இவரை தங்க வைத்து இவர்கள் மூலம் போல் வெளியே சென்றுவிட வேண்டும் என திட்டமிடுகின்றனர். அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது இந்த கதைக்கும் விஜய் சேதுபதி எப்படி வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

Kodiyil Oruvan Public Review

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா சரத்குமார் உட்பட படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசை :

கிருஷ்ணா கிஷோர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஒளிப்பதிவு :

கௌதம் ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இயக்கம் :

தீபக் சுந்தர்ராஜன் இந்த படத்தை காமெடி கலந்த படமாக இயக்கி உள்ளார். நடிகர்களை கச்சிதமாக கையாண்டுள்ளார்.