பிரபல பாலிவுட் நடிகைகளின் அமைரா தஸ்தூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

பாலிவுட் திரை உலகில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் நடிகை அமரா தஸ்தூர். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரை உலகில் நுழைந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மீண்டும் பாலிவுட்டில் நடிக்க சென்று விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவரும் அனைத்து ஹீரோயின்களை போலவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் அவ்வப்போது மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதேபோல் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில பரவி வருகிறது.