
Amyra Dastur : தனுஷ் நாயகி ஒருவர் படுவர்ச்சியான அரை நிர்வாண உடையில் வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் சமூக வளையதளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி இருந்த படங்களில் ஒன்று அனேகன்.
இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் அமைரா தஸ்தூர். இந்த படங்களை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அமைரா தஸ்தூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அவருடைய கவர்ச்சி புகைப்படம் :