Amy jackson pregnant
Amy jackson pregnant

Amy jakson :

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

கர்ப்பமான எமி ஜாக்சன் – வைரலாகும் புதிய புகைப்படம்.!

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தால் பார்ப்போர் அனைவரையும் பதற வைத்துள்ளார்.

அதாவது எமி தன்னுடைய காதலனுடன் கடற்கரையில் பிகினி போட்டபடியே படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குழந்தை உதைக்க தொடங்கிவிட்டது என்பது போன்று எழுதியுள்ளார்.

உள்ளாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் – குவியும் லைக்ஸ்.!

மேலும் கடற்கரையில் வயிறு தெரிவது போன்ற வீடியோ ஒன்றையும் எமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

… coming soon 📸

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இதனை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படியெல்லாம் செய்யலாமா எமி என கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here