Amy Jackson Photo : Many were shocked | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Amy Jackson | Theri | work in Indian films

Amy Jackson Photo :

கீழே கிட்டத்தட்ட எதுவுமே போடாமல் அவர் ஆடை அணிந்திருந்த விதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.
தற்போது கர்ப்பத்துக்கு பின் அந்த காதலருடன் எமி ஜாக்சன், நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து கிளாமரான தனது புகைப்படங்களையும் எமி வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இதில் அண்மையில் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார் அதில் கீழே கிட்டத்தட்ட எதுவுமே போடாமல் அவர் ஆடை அணிந்திருந்த விதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது எனினும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.