Amy Jackson With Boyfriend
Amy Jackson With Boyfriend

காதலன் மீது படுத்து உருளும் புகைப்படங்களை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார்.

Amy Jackson With Boyfriend : தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் விஜயுடன் தெறி, தனுஷுடன் தங்கமகன், ரஜினியுடன் 2.O மற்றும் பல படங்களில் நடித்து வந்தார்.

வம்சம் சீரியலில் மலைவாழ் கிராமத்துப் பெண்ணாக நடித்த பூமிகாவா இது?? செம மாடலாக அவர் கொடுத்த போஸ் – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்!

மேலும் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் இணைந்து வாழ்ந்து குழந்தையும் பெற்றுக்கொண்டார்.

அடிக்கடி தன் மகனுடன் சேட்டை செய்து இந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தன் காதலன் மீது படுத்து உருண்டு விளையாடிய புகைப்படங்களை தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

https://www.instagram.com/p/CAshgmyJXjI/?igshid=zyro8papi6p5

எமி ஜாக்சன் தன் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்