Amy jackson video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Amy jackson | amy jackson husband

Amy jackson video :

தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் எடுக்கும் வீடியோவையும் எமி ஜாக்சன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி – ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.
தற்போது கர்ப்பத்துக்கு பின் அந்த காதலருடன் எமி ஜாக்சன், நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து கிளாமரான தனது புகைப்படங்களையும் எமி வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இதன் உச்சமாக தற்போது தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் எடுக்கும் வீடியோவையும் எமி ஜாக்சன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

@iamamyjackson #amyjackson

A post shared by Entertainment Fan Page (@facc2911) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.