ஆர்யாவின் மதராசபட்டினம் படத்திற்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Amy Jackson Salary For Madharasapattinam : தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மதராசபட்டினம். இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன் நடித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை அதிமுக சீரழித்துவிட்டது : முதலமைச்சர்  ஸ்டாலின்

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ், விஜய், ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தான் அறிமுகமான முதல் படமான மதராசபட்டினம் படத்திற்காக எமி ஜாக்சன் வெறும் ஐந்து லட்சத்தை தான் சம்பளமாக வாங்கியதாக இயக்குனர் விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.