Amy Jackson Photos With Son

நடிகை எமி ஜாக்சன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Amy Jackson Photos With Son : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் எமி ஜாக்சன். இவர் மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் தாண்டவம், தங்கமகன், தெறி, 2.o போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் எமி ஜாக்சன்.

நடிகை எமி ஜாக்சன் மகனா இது? எப்படி வளர்ந்து இருக்கான் பாருங்க!!

திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய காதலருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் இவருக்கு சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அவர் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது எமி ஜாக்சன் குழந்தையுடன் உள்ள லேட்டஸ்ட்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் மகன் இவ்வளவு வளர்ந்துட்டானா என ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர்.