பிறந்த குழந்தையை கையில் வைத்து கொண்டு போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார் எமி ஜாக்சன்.
Amy Jackson Photo With Baby : தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்த எமி திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்று கொண்டார்.
கர்ப்பமாக இருக்கும் போதில் இருந்தே அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வந்தார்.
விஜய் பேசிய முக்கியமான விசியம் , கட் செய்த சன் டிவி – கடுப்பில் விஜய் ரசிகர்கள்.!
இந்நிலையில் தற்போது பிறந்து ஒரு சில நாட்களே ஆன குழந்தையை மெத்தனமாக ஒத்த கையில் பிடித்து கொண்டு இன்னொரு கையில் போனுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என எமியை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் தயவு செய்து ஓய்வெடுங்கள் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.