Amy Jackson’s Another  Photo Goes Viral : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Amy Jackson
தற்போது இன்னொரு பிகினி புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Amy Jackson Photo : தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

நிதிநெருக்கடி காரணமாக நின்றதா தர்பார் படப்பிடிப்பு – ரஜினிக்கு இந்த நிலமையா?

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன். தற்போது கர்ப்பத்துக்கு பின் அந்த காதலருடன் எமி ஜாக்சன் , நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து கிளாமரான தனது புகைப்படங்களையும் எமி வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது இன்னொரு பிகினி புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.