Amy Jackson New Photos
Amy Jackson New Photos

நடிகை எமிஜாக்சன் நீச்சல் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Amy Jackson New Photos : தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்சன்.

இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் இன் ஐ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் டு பாயிண்ட் ஓ, தனுஷுடன் தங்க மகன், விஜயுடன் தெறி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

வெளிநாட்டைச் சேர்ந்த இவர் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஜெயம் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த சுமன் செட்டிக்கு இவ்வளவு அழகான மனைவியா? இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்

அவரது இந்த கவர்ச்சி புகைப்படங்கள் நாட்டவர்களுக்கு சாதாரணமான விஷயமாக இருந்தாலும் தமிழக மக்கள் இதனை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும் ஏமி ஜாக்சன் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாகவும் ஆகியுள்ளார்

இந்த நிலையில் தற்போது இவர் இத்தாலி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

https://www.instagram.com/p/CC_DD3NJdgu/?igshid=jtnp937i0efy
https://www.instagram.com/p/CC21UHtJzqZ/?igshid=1s5bhkctiys2q
https://www.instagram.com/p/CCnl8CdJ3ze/?igshid=1qzg8q6q2tp6i