Amy jackson
Amy jackson

Amy jackson :

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமிஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

ரசிகர்களின் கனவு கன்னியுடன் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? – ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தால் பார்ப்போர் அனைவரையும் பதற வைத்துள்ளார்.

amy

தனது கணவருடன் கடற்கரையில் லிப் லாக் முத்தமிடும் காட்சியை படம்பிடித்து அதை சமூக வலைதளங்களிலும் எமி ஜாக்சன் பதிவேற்றம் செய்துள்ளார்.

படுக்கையறையில் படு கவர்ச்சி – எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம்.!

இதற்குமுன்பு எமி தன்னுடைய காதலனுடன் கடற்கரையில் பிகினி போட்டபடியே படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

சன் டிவி சீரியல் நடிகை கவேரியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்!

அதில் குழந்தை உதைக்க தொடங்கிவிட்டது என்பது போன்றும் எழுதியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here