Amy Jackson Latest PhotoShoot Photos - Inside the Attachment | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா நடந்துப்பாங்க என எமி ஜாக்சனை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

Amy Jackson Latest PhotoShoot : தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன்.

இவர் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் திருமணம் ஆகாமலே கர்ப்பமாக என சர்ச்சைகள் எழுந்தாலும் அதன் பின்னர் அது மறைந்து விட்டது.

அன்று சிம்ரனுக்கு நடந்தது; இன்று எமிக்கு நடக்குது – பாவம் டைமிங் மிஸ்ஸாகிடுச்சு!

கர்ப்ப காலத்திலும் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அப்பாக்கள் தினத்தை கொண்டாடியுள்ளார்.

அப்போது கணவருடன் சேர்ந்து கண்டமேனிக்கு போஸ் கொடுத்துள்ளார். வயிற்றில் குழந்தை இருக்கும் போது இப்படியா உங்க இஷ்டத்துக்கு நடந்துபீங்க என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.