Amy Jackson

Amy Jackson Interview : நான் கர்ப்பமானது எனக்கே தெரியாது. ஆனால் ஒன்னு என சில சுவாரஷ்யமான விசயங்களை எமி ஜாக்சன் அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தவர் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

தற்போது ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு சமீபத்தில் காதலனுடன் நிச்சயம் நடைபெற்று இருந்தது.

எமி ஜாக்சன் வெளியிட்ட உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம் – இப்படியா போஸ் கொடுப்பாங்க?

அதன் பிறகு திருமணம் கூட ஆகாத நிலையில் தான் கர்பமாக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது. மூன்று நான்கு வாரங்கள் வெளிநாடுகளில் சுற்றி கொண்டிருந்தேன். அப்போது சிரமாக இருந்தது.

இனி என்ன நடக்கும் என்பதெல்லாம் நம்முடைய கையில் இல்லை, ஆனால் ஒன்று பிறக்க போவது ஆணோ? பெண்ணோ? எதுவாக இருந்தாலும் பிறந்த பிறகு என்னுடன் சேர்ந்து உலகத்தை சுற்ற வேண்டியது தான் என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Talking about all things @aintreeracecourse #GrandNational this morning on @skynews ! Roll on the weekend ????????

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.