Amy Jackson Gallery : படுக்கைறையில் படு கவர்ச்சியில் செல்ஃபி எடுத்து அதனை இணையத்தில் உலாவ விட்டுள்ளார் எமி ஜாக்சன்.
தமிழ் யின்மாவில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன்.
பேட்ட படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது? – ஷாக்காக்கிய கவர்ச்சி புகைப்படங்கள்.!
தற்போது ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என படு பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய காதலருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றிருந்தது.
அப்படியிருந்தும் கவர்ச்சி காட்டுவதை நிறுத்தவில்லை. தன்னுடைய சமூக வளையதளபக்கங்கள் முழுவதையும் கவர்ச்சியான புகைப்படங்களால் நிரப்பி வைத்து கொண்டுள்ளார்.
அடையாளமே தெரியாமல் மாறி போன அஜித், விஜய் நாயகி – வைரலாகும் புகைப்படம்.!
தற்போதும் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் படுக்கையறையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பாக்கியுள்ளார்.