Amy Jackson

Amy Jackson Photo : காதலுடன் லிப் லாக் கிஸ் கொடுத்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பாக்கியுள்ளார் எமி ஜாக்சன்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் எமி ஜாக்சன்.

இவர் தமிழில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 2 பாயிண்ட் ஓ படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் ஹாலிவுட், வெப் சீரிஸ் தொடர் என பிஸியாக இருந்து வருகிறார். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அதே சமயம் சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பாக்குவதை மிஸ் செய்வதே இல்லை.

தற்போதும் அப்படி தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல தன்னுடைய காதலனுக்கு லிப் லாக் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்கள் தங்களுடைய புதிய வீட்டில் எடுக்கப்பட்டவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.