Amy Jackson

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் எமி ஜாக்சன்.

Amy Jackson Controversy Photo : தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் எமி ஜாக்சன். இவர் தமிழில் அஜித், விக்ரம், ரஜினி, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஆண் குழந்தையை பெற்று கொண்டார். குழந்தையை பெற்று கொண்ட பிறகும் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CHr4aPBpnj_/?utm_source=ig_embed
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.