வெளிநாட்டு அழகி எமி ஜாக்சனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amy Jackson Childhood Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் எமிஜாக்சன். வெளிநாட்டைச் சேர்ந்த இவர் தமிழில் தெறி, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

திருமணம் செய்து கொள்ளாமலேயே காதலருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு மகனையும் பெற்றுக் கொண்டார். நடிகை எமிஜாக்சன் தன்னுடைய சிறு வயதில் அவருடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிறுவயதில் நடிகை எமிஜாக்சன் எப்படி இருந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.