திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொண்டு காதலனைப் பிரிந்துள்ளார் பிரபல தமிழ் நடிகை.

Amy Jackson Breakup With Boyfriend : தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் தெறி, தனுஷூடன் தங்கமகன், ரஜினியுடன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சசிகலா, அதிமுகவை கைப்பற்றவே முடியாது : ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

வெளிநாட்டு நடிகையான இவர் காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சேர்ந்து வாழ்ந்த ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். குழந்தை பிறந்து சில வருடங்கள் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் புரிந்து வந்தனர்.

தனுஷோட ENTRY வேற Level-ல இருக்கும்., தல தளபதியை மிஞ்சிட்டாரு – Birthday கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் தற்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலரை எமி ஜாக்சன் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த குழந்தையின் நிலை என்ன என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.