பிரபல இசையமைப்பாளருடன் நடிகர் பாலாவின் மனைவி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் பாலா. சிறுத்தை சிவா அவர்களே தம்பியான இவர் அஜித்துடன் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து இருந்தார்.

இவர் பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவரை விவாகரத்து செய்தார். இதனையடுத்து அவர் வேறு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அம்ரிதா சுரேஷ் மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.