Amritha Aiyer Photo Trolls
Amritha Aiyer Photo Trolls

என்ன ஃபேஸ் ஆப் புகைப்படமா என்ன பிகில் தென்றல் வெளியிட்ட போட்டோவை ரசிகர் ஒருவர் கலாய்த்து உள்ளார்.

Amritha Aiyer Photo Trolls : தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகையாக வலம் வருபவர் அமிர்தா ஐயர். இவர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கவினுக்கு ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. மேலும் படம் முழுவதும் ஒரே கெட்டப்பில் நடித்துள்ளார் அமிர்தா ஐயர்.

39 வயதில் கவர்ச்சி தேவையா? விமர்சித்தவர்களுக்கு பிரபல தமிழ் நடிகை கொடுத்த பதிலடி

இதனால் அவருக்கு காஸ்ட்யூம் டிசைனராக அவரே பணியாற்றியுள்ளார். சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரெட் கலர் உடையில் லைட் ஹாட் புகைப்படமாக இருக்கும் இதனை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன ஃபேஸ் ஆப் புகைப்படமா என கமெண்ட் அடித்துள்ளார்.

அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்