![images - 2024-06-11T130552.020](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-11T130552.020-696x418.jpeg)
அம்மு அபிராமி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அம்மு அபிராமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-11T130612.839.jpeg)
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணியாற்றிய பர்தீவ் மணி என்பவருடன் நெருக்கமாக எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-11T130621.881.jpeg)
பிறந்ததுக்கு நன்றி, தன் வாழ்வில் வந்ததுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதை வைத்து ரசிகர்கள் கன்பார்ம் பண்ணதுக்கு நன்றி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.