Amman Thaayee Trailer 2 : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Amman Thaayee

ஜூலி நடிப்பில் உருவாகியுள்ள அம்மன் தாயீ படத்தின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

Amman Thaayee Trailer 2 : மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் வீர தமிழச்சியாக இடம் பிடித்தவர் ஜூலி. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மன்னார் வகையறா என்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார், அதன் பிறகு தற்போது உத்தமி, அம்மன் தாயீ, அனிதா MBBS ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் தனுஷுக்கு ஜோடியான மலையாள நடிகை – செம கியூட் போட்டோ இதோ.!

ஏற்கனவே அம்மன் தாயீ படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்ததை அடுத்து தற்போது இரண்டாவது ட்ரைலர் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் ஜூலி இளம் பெண், அம்மன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். அம்மானாக நடிக்க விரதமெல்லாம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.