உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மன் சீரியல் நடிகை.

Amman Serial Actress Suba Raksha Photo : தமிழ் சின்னத்திரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் அம்மன். இந்த சீரியலில் நடித்து வருபவர் நடிகை சுபா ரக்ஷா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

கையில் தொப்பியை வைத்து தன்னுடைய முக்கியமான அங்கங்களை மறைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அம்மன் சீரியலில் நடித்து வரும் இவர் ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்டிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.