வலிமை படத்தில் 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் குழந்தை நட்சத்திரம் யார் என்பது தெரியவந்துள்ளது.

Amman Movie Sunaina in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராஜ் அய்யப்பா, யோகி பாபு, விஜய் டிவி புகழ் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இன்றைய ராசி பலன்.! (24.7.2021 : சனிக் கிழமை)

வலிமை படத்தில் நடித்துள்ள 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் குழந்தை நட்சத்திரம் - யார் தெரியுமா??

அஜித் குடும்பத்துடன் இருக்கும் வலிமை புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி ஒருவர் 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் குழந்தை நட்சத்திரம் என்பது தெரியவந்துள்ளது.

அம்மன் படத்தில் சாமியாக நடித்த குழந்தை நட்சத்திரம் சுனைனா பாதாம் தான். தெலுங்கில் 25 படங்களுக்கும் மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ஓ பேபி படத்தில் சமந்தாவுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி