சக்ரா திரைப்படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது

Amma Song From Chakra : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக சக்ரா என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

விஷால் தயாரித்து நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எம் எஸ் ஆனந்தன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 19-ம தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சக்ரா திரைப்படத்தில் இருந்து அம்மா பாடல் ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

Amma Song - Chakra (Tamil) | Vishal | Yuvan Shankar Raja | Shraddha Srinath | Chinmayi